நாமக்கல்: புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
நாமக்கல் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி போட்டியிடுகின்றார் இவர் வேட்பு மனு தாககல் செய்த நாள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், பிரச்சரத்தின் போது நடனம் ஆடுவது,எம்.ஜி.ஆர் பாடல் பாடுவது, என இவரது செயல் வாக்காளைகளை மிகவும் கவர்ந்துள்ளது, இன்னிலையில் இன்று காலை 11 மணியளவில் புதுசத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய தொழிலாளர்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்