பெரம்பலூர்: அரியலூர் அதிகாரிகளுக்கு திருமாவளவன் அதிரடி உத்தரவு! என்ன சொன்னார்?
அரியலூரில் நடந்த வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், அரசு திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.