கிண்டி: சென்னை துறைமுகத்தில் அறிமுகமான 'போர்ட் சேது' - இனி சரக்கு போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கல்
சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டக போக்குவரத்தை கண்காணிக்க 'போர்ட் சேது' என்ற புதிய டிஜிட்டல் முறையை துறைமுக தலைவர் சச்சின் எஸ்.குர்வே தொடங்கி வைத்தார். மத்திய அரசின் 'ஒரே பாரதம், ஒரே துறைமுகம்' திட்டத்தின் கீழ் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.