ஒசூர் அருகே வாகனம் உரசியதில் ஏற்ப்பட்ட தகராறில் கட்டிட பொறியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒசூர் கோர்ட் தீர்ப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த குருபட்டி கிராமத்தில் வாகனம் உரசியதில் ஏற்ப்பட்ட தகராறில் கடந்த 1.1.2022 அன்று குருபட்டியை சேர்ந்த கட்டிட பொறியாளர் மோகன்பாபு(24) என்பவரை குருபட்டியை சேர்ந்த திலக்(25) மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கத்தியால் குத்தி கொலை செய்திருந்தனர்..