அரியலூர்: விஜயதசமியில் வித்யாரம்பம் - நெல்லில் 'அ' எழுதி கல்வி பயணத்தை தொடங்கிய குழந்தைகள்
அரியலூர் மாவட்டத்தில் விஜயதசமி விழாவையொட்டி வித்யாரம்பம் எனப்படும் மாணவர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றது. நெல்லில் 'அ' எழுதி, நாக்கில் தேன் தடவி குழந்தைகளின் கல்விப் பயணம் பாரம்பரிய முறையில் இனிதே தொடங்கியது.