ஆலத்தூர்: தெரணியில் தாய் தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணியில் கணவர் நீலகண்டன் உயிரிழந்த பிறகு வருமானத்திற்கு வழியின்றி கவிதா என்ற இளம் பெண் தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார், இது ஒரு தகவல் இருந்தா பாடலூர் போலீசார் இருவரது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்,