கோவில்பட்டி: எட்டையபுரம் சாலையில் உள்ள எழுத்தாளர் கி ராஜநாராயணன் நிலவரங்கத்தில் அவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை
கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள அவரது நினைவு அரங்கத்தில் கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் கோவில்பட்டி சேர்மன் கருணாநிதி ஆகியோர் அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதில் எழுத்தாளர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்