திருத்துறைப்பூண்டி: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்