திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில் அலைமோதும் கூட்டம்: 2 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர்.