பெரம்பலூர்: கடை திறப்புக்கு முன் பயங்கர தீ விபத்து - ரூ. 5 லட்சம் எரிந்து நாசம்!
பெரம்பலூர் அருகே திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த கடை, மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் 3.80 லட்சம் ரொக்கம் உள்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. இந்த துயர சம்பவம் குறித்த முழு விவரம் இதோ.