நாட்றாம்பள்ளி: வெலக்கல்நத்தம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீட்டில் உயிர் நீத்த 21 நபர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய பாமகவினர்
நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீட்டில் உயிர்நீத்த 21 நபர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று காலை வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் பாமக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.