நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3, வது நாளாக தொடரும் கடல்சீற்றம 4வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக 3500 க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டுப் படகுகள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து 3வது நாளாக கடல் கடும் சீற்றத்துடன் ஆர்பரிக்கிறது. இதன் காரணம