Public App Logo
Jansamasya
News
Bjp
National
Bihar
���ीजेपी
���िधायक
Congress
Modi
Delhi
Viral
���ाजस्थान
Jharkhand
Rajasthan
���ध्यप्रदेश
���मित_शाह
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
���रियाणा
Haryana
���ादी
Crimenews
Nda
School
Cbi
Politics

தஞ்சாவூர்: நான்கு ராஜ வீதிகளில் தேவாரம் திருவாசகத்தை தலையில் சுமந்தபடி நால்வர் வீதி உலா

Thanjavur, Thanjavur | Aug 24, 2025
தஞ்சாவூரில் பன்னிரு திருமுறைகளை தேவாரம், திருவாசகத்தை தலையில் சுமந்தபடி நால்வர் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது, தஞ்சை சிவனடியார்கள் திருக்கூட்டம் மற்றும் பக்தர்கள் சார்பில் இரண்டாம் ஆண்டாக தஞ்சாவூரில் நால்வர் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது, இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
தஞ்சாவூர்: நான்கு ராஜ வீதிகளில் தேவாரம் திருவாசகத்தை தலையில் சுமந்தபடி நால்வர் வீதி உலா - Thanjavur News