நத்தம்: ராக்கம்பட்டியில் 90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த டிராக்டர் விவசாயி பலி
நத்தம் அருகே ராக்கம்பட்டியில் 90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த டிராக்டர் விவசாயி பலி- 6 மணி நேரம் போராடி உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் -மகன் கண்முன் நடந்த கொடூரம். இதனால் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கருப்பணின் உடலை பிரேத பரிசோதனைக்கு நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.