ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் ஆட்சியரை சந்தித்தனர்
Erode, Erode | Jul 5, 2025 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள கந்தசாமி ஐஏஎஸ் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை கூறி சிறப்பித்தார் ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் மற்றும் விசிகவை சேர்ந்த நிர்வாகிகள்