செங்கம்: திருவண்ணாமலை: அரசு நிலம் பட்டா வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேல்ராவந்தவாடி ஊராட்சியில் பொதுச் சொத்தை தனிநபருக்கு பட்டா போட்டு கொடுத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்தை சிறைபிடித்து நடத்திய போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.