திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயில் யானையை பார்க்க அனுமதி மறுப்பு: விஹெச்பி கண்டனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் யானையை பார்க்க உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பாதிப்பதாக விஹெச்பி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.