செங்கம்: செங்கம் அருகே நீலகிரி கன்று நட எதிர்ப்பு: அச்சத்தில் கரிமலைப்பாடி கிராம மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கரிமலைப்பாடி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நீலகிரி கன்றுகளை நட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மற்றும் கிணற்று நீர் வற்றிவிடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.