செங்கம்: செங்கத்தில் கொட்டித் தீர்க்கும் மழை: 111.6 மி.மீ பதிவு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் 111.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் அதன் அளவு மேலும் அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.