கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆட்சி பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்தும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரச அமல்படுத்தவில்லை மேலும் சரண் விடுப்பு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் ஏழாவது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாதம் நிலுவை தொகையினை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலு