தாளவாடி: தாளவாடி மலைப்பகுதியில் செந்நிற வெள்ளம்: கூடுதல் தடுப்பணைகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தாளவாடி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், கோடைக்கால நீர் தேவைக்காக கூடுதல் தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.