அரியலூர்: உலக உடற்காயத் தடுப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அவசரகால மீட்பு ஒத்திகை
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உலக உடற்காயத் தடுப்பு தினத்தை முன்னிட்டு விபத்து கால அவசரகால மீட்பு ஒத்திகை நடைபெற்றது. விபத்துகளைத் தடுக்கவும், உயிர்களைக் காக்கும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.