ராதாபுரம்: புண்ணியவாளன்புரம் நான்கு வழிச்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து. வைரலாகும் சிசிடிவி காட்சி.
ஏர்வாடி அருகே உள்ள தளவாய் கிராமத்தை சேர்ந்த 4 பேர் கன்னியாகுமரி நோக்கி காரில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியினில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இது குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்தான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் இன்று காலை 7:00 மணி முதல் வைரலாகி வருகிறது.