செங்கம்: செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தளவா நாயக்கன் பேட்டை, முன்னுர், மங்கலம், கொட்டாவூர், மேல்வணக்கம்பாடி, மேல்புழுதியூர், நீப்பத்துறை, மேல்செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.