திண்டுக்கல் மாவட்டத்தில் 19,26,478 (99.59%) கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 15,37,131 (79.46%) படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மீளப் பெறப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எந்த ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்ற நோக்கத்தில், பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களில் உள்ள வருகையின்மை, இடம் பெயர்ந்தோர், இறப்பு மற்றும் கண்டுபிடிக்க இயலாதவை ஆகிய தகவல்களை உறுதிப்படுத்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகும் தெரிவித்தார்