சிவகங்கை: சிவகங்கை ரோஸ் நகர்: பயன்பாட்டிற்கு வராத புதிய குடிநீர் தொட்டி - மக்கள் கேள்வி!
சிவகங்கை ரோஸ் நகர் முன்னாள் ராணுவ வீரர்கள் மருத்துவமனை பின்புறம் கட்டப்பட்ட புதிய குடிநீர் மேல்தேக்க தொட்டி இன்னும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை உடனே திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.