திருநெல்வேலி: நெல்லை: வரும் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடல் - ஆட்சியர் உத்தரவு
தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை 11-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் உத்தரவிட்டுள்ளார்.