சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் செய்த இட ஒதுக்கீட்டை உடனே நடைபெற படுத்த வேண்டும் அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது