மதுரை கிழக்கு: 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள்: தமிழக அரசின் புதிய திட்டம்!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5.32 லட்சம் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திட்டத்தின் கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.