திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: 9 ஆயிரம் பறிமுதல்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் சோதனை. உதவியாளர் திருமாறனிடமிருந்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல். 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் செல்போன்கள் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.