பெரம்பலூர்: பருவமழை ரெடி! உயிரைக் காக்க தீயணைப்புத்துறையின் அதிரடி ஒத்திகை - முழு விவரம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறை சார்பில் மீட்புப்பணி ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் சிக்கினால் எப்படி தற்காத்துக் கொள்வது, வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மீட்பது எப்படி என்பது குறித்த முக்கிய விழிப்புணர்வு இதோ.