கோவில்பட்டி: தெற்கு திட்டங்குளத்தில் பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து
தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த அரசு பேருந்து தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த பொழுது திடீரென நிலைகுலைந்து ஒரு சுற்று சுற்றி ராஜபாளையத்தில் இருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் லாரியின் முன்பக்கம் முற்றிலுமாக சேதம் அடைந்தது லாரி ஓட்டுநர் சுந்தரலிங்கம் காயமடைந்தார் உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர் இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை