ஓசூர்: *விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரம் வடமாநில பெண்ணின் ஆண் நண்பர் ஒசூர் கோர்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்பு
விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரம் : டெல்லியில் கைதான வடமாநில பெண்ணின் ஆண் நண்பர், சிறையில் அடைப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே லாளிக்கல்லில் டாடா தொழிற்சாலையின் மகளிர் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த வட மாநில இளம் பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில் ரகசிய கேமரா வைக்க அவருக்கு உடந்தையாக இருந்த அவரது ஆண் நண்பரை போலீசார் தனிப்படை அமைத்து ட