செய்யூர்: பச்சம்பாக்கம் தண்ணீர் தொட்டி ஏணி சேதம் - பொதுமக்கள் கோரிக்கை
செய்யூர் அருகே உள்ள பச்சம்பாக்கம் ஊராட்சியில், மேல்நிலை நீர் தொட்டியின் ஏணி சேதமடைந்துள்ளதால் பெரும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.