ஆலந்தூர்: சென்னையில் டெங்கு பாதிப்பு: 33 குழந்தைகள் பாதிப்பு, பழுதான கொசு ஒழிப்பு இயந்திரங்கள்
சென்னையில் 118 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 33 பேர் குழந்தைகள். கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் பல பழுதாகி இருப்பதாக மாநகராட்சி ஆய்வில் தெரியவந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.