காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பரந்தூரில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தெருமுனை கூட்டம் நடைபெற்றது இக்கோட்டத்தில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் படுநெல்லி பாபு முன்னிலையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்