பெரம்பலூர்: காவல் அலுவலகத்தில் வாரந்தோறும் மனு விசாரணை முகாம் - முழு விவரம்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V. லலித்குமார் தலைமையில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இனி ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.