பெரியகுளம்: பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு நல்ல கருப்பன் பட்டி சமத்துவபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் புகழ் வணக்கம் செலுத்தினர்
பெரியகுளம் அருகே நல்லகருப்ப தேவன்பட்டி சமத்துவபுரத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திருவுருவ சிலைக்கு தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் தேனி பாராளுமன்றத் தொகுதி செயலாளர் பாலா (எ) தமிழரசு தலைமையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி கிளைச் செயலாளர் காளிமுத்து பொறுப்பா ளர் பகத்சிங் நல்லகருப்பன்பட்டி கிளை நிர்வாகிகள் சதீஷ் பாண்டி யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்