கொடுமுடி: வெங்கம் பேரூர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தினை பார்வையிட்டு சேதமடைந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் முத்துசாமி
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கம் பேரூர் பகுதியில் ராமலிங்கம் சாவித்திரி அவர்களின் வீடு அண்மையில் இருந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் மின் கசிவினால் டீக்கடையானது இந்த சம்பவத்தால் வீடு கடுமையாக சேதம் அடைந்ததால் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளனர் இந்த துயர செய்தி கேட்ட தமிழக அமைச்சர் முத்துசாமி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு குடும