கோவில்பட்டி: காந்தி மைதானம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் கோவில்பட்டி காந்தி மைதானம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் 14 மற்றும் இருபதாவது வார்டு மக்களுக்காக நடைபெற்றது சேர்மன் கருணாநிதி இந்த முகமை துவக்கி வைத்தார் புதன்கிழமை மதியம் வெம்பூர் சிப்காட் துணை ஆட்சியர் வள்ளி மற்றும் ட்ரிபிள் எஸ் தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.