வேப்பந்தட்டை: பெரம்பலூர் வேப்பந்தட்டை அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால்வினை தொற்று மற்றும் எச்ஐவி தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.