ஆலந்தூர்: ஆவடி, பூந்தமல்லியில் மின்வெட்டு: துணை மின் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆவடி, அயப்பாக்கம், பூந்தமல்லி பகுதிகளில் மின் பாதையில் ஏற்பட்ட கோளாறால் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். கோளாறு சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் சீரானது.