இடும்பன் கோவிலானது பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இல்லாமல் மண்டல இணை ஆணையரின் கீழ் தனி நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது. இடும்பன் கோவிலை பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இணைக்க வேண்டுமென பழனி கோவில் அறங்காவலர் குழு மற்றும் கோவில் இணைஆணையரும் தீர்மானம் நிறைவேற்றி இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பிவைத்தனர். இடும்பன் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்.