ஓசூர்: சிப்காட் மின்வாரியம் அருகே கெயில் எரிவாயு குழாயில் எரிவாயு கசிவு : விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினரால் விபரீதம் தவிர்ப்பு
ஒசூரில் கெயில் எரிவாயு குழாயில் எரிவாயு கசிவு : விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினரால் விபரீதம் தவிர்ப்பு ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கர்நாடக மாநிலம் சிங்கசந்திரா பகுதியில் இருந்து கெயில் இயற்கை எரிவாயு பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் ஓசூர் சிப்காட் மின்சார வாரிய அலுவலகம் அருகே சாலை ஓரத்தில் 2 மீட்டர் ஆழத்திற்கு புதைக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் கெயில் எரிவாயு ப