கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்தார் இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.