Public App Logo
Jansamasya
National
���ीएसटी
Happydiwali
Nextgengst
Cybersecurityawareness
Diwali2025
Pmmsy
Matsyasampadasesamriddhi
Fidfimpact
Railinfra4andhrapradesh
Responsiblerailyatri
Andhrapradesh
���हात्मा_गांधी
���ांधी_जयंती
Gandhijayanti
Digitalindia
Fisheries
Nfdp
Swasthnarisashaktparivar
Delhi
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds

மயிலாப்பூர்: மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர்

Mylapore, Chennai | Oct 21, 2025
மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின். காவலர்கள் மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு இரண்டு பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கி காவல் ஆளுநர் குடும்பங்களுக்கு விபத்து காப்பீட்டு தொகையை வழங்கினார்

MORE NEWS