ஆத்தூர்: பிக்கப் வாகனம் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே பரபரப்பு சம்பவம்
Attur, Salem | Oct 8, 2025 சேலம் பெத்தநாயக்கன்பாளையம் எடப்பட்டி புதூர் பகுதியில் பிக்கப் வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேனில் பயணம் செய்த 11 பேர் பலத்த காயமடைந்தனர் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்