நாகப்பட்டினம் மாவட்டத்தில் ”திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” பெற மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ”திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” பெற மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளில்