பழனி: தாளையத்தில் பாஜக மற்றும் அதிமுக, தவெக நிர்வாகிகள் என 300 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாளையத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி செல்வராணி, தலைமையில் 200 க்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.