மயிலாடுதுறை: அரியமங்கலம் பகுதியில் வாலிபர் வெட்டி கொலை எதிரொலி ஆதிதிராவிடர் நல ஆணைய தலைவர் விசாரணை தாய் காதலியிடம்l விசாரித்தார்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்ற இளைஞர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாலினி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்களால் வைரமுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் மாலினியின் தாயார் விஜயா சகோதரர் குகன் உள்ளிட்ட நாலு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், எஸ்சி எஸ்டி